bible.software › யாத்திராகமம் › யாத்திராகமம் 36 › யாத்திராகமம் 36:30
யாத்திராகமம் 36:30
அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And there were eight boards; and their sockets were sixteen sockets of silver, under every board two sockets.
In Context
29அவைகள் கீழே இணைக்கப்பட்டிருந்தது, மேலேயும் ஒரு வளையத்தினால் இணைக்கப்பட்டிருந்தது; இரண்டு மூலைகளிலும் உள்ள அந்த இரண்டிற்கும் அப்படியே செய்தான்.
31சீத்திம் மரத்தால் ஆசரிப்புக்கூடாரத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,
Read all of யாத்திராகமம் 36
This Verse In Other Editions
Study யாத்திராகமம் 36:30