Exodus 37:24
அதையும் அதின் பணிப்பொருட்கள் யாவையும் ஒரு தாலந்து/ 35 கிலோ. சுத்தப்பொன்னினால் செய்தான். 1 தூப பீடம் செய்யப்பட்டது. யாத்திராகமம். 30:1-5
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Of a talent of pure gold made he it, and all the vessels thereof.
In Context
23அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் சுத்தப்பொன்னினால் செய்தான்.