bible.software › யாத்திராகமம் › யாத்திராகமம் 38 › யாத்திராகமம் 38:10
யாத்திராகமம் 38:10
அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் கம்பிகளும் வெள்ளி.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Their pillars were twenty, and their brasen sockets twenty; the hooks of the pillars and their fillets were of silver.
In Context
9பிராகாரத்தையும் உண்டாக்கினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்திற்கு திரித்த மெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்கு திரைகளைச் செய்தான்.
11வடபக்கத்துத் தொங்கு திரைகள் நூறு முழம்; அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் கம்பிகளும் வெள்ளி.
Read all of யாத்திராகமம் 38
This Verse In Other Editions
Study யாத்திராகமம் 38:10