bible.software › யாத்திராகமம் › யாத்திராகமம் 38 › யாத்திராகமம் 38:14
யாத்திராகமம் 38:14
ஒருபுறத்துத் தொங்கு திரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The hangings of the one side of the gate were fifteen cubits; their pillars three, and their sockets three.
In Context
13சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்துத் தொங்கு திரைகள் ஐம்பது முழம்.
15பிராகாரவாசலின் ஒருபுறத்திற்குச் சரியாக மறுபுறத்திலும் தொங்கு திரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.
Read all of யாத்திராகமம் 38
This Verse In Other Editions
Study யாத்திராகமம் 38:14