bible.software › Exodus › Exodus 39 › Exodus 39:22
Exodus 39:22
ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் நெய்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he made the robe of the ephod of woven work, all of blue.
In Context
21மார்ப்பதக்கம் ஏபோத்தின் வித்தியாசமான வார்க்கச்சைக்கு மேலாக இருக்கும்படியும், ஏபோத்திலிருந்து நீங்கிப்போகாதபடியும், அதை அதின் வளையங்களால் ஏபோத்தின் வளையங்களோடு இளநீல நாடாவினாலே, யெகோவா மோசேக்குக் கற்பித்தப்படியே, கட்டினார்கள். 1 மற்ற ஆசாரிய உடைகள் செய்யப்பட்டது. 1 யாத். 28:31-43.
23அங்கியின் நடுவில் மார்க்கவசத் துவாரத்திற்கு ஒப்பாக ஒரு துவாரமும், அது கிழியாதபடி அந்தத் துவாரத்தைச் சுற்றிலும் ஒரு நாடாவும் தைத்திருந்தது.
Read all of Exodus 39
Cross References
Exodus 28:31“ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கவேண்டும்.
This Verse In Other Editions
Study Exodus 39:22