bible.software › Exodus › Exodus 39 › Exodus 39:23
Exodus 39:23
அங்கியின் நடுவில் மார்க்கவசத் துவாரத்திற்கு ஒப்பாக ஒரு துவாரமும், அது கிழியாதபடி அந்தத் துவாரத்தைச் சுற்றிலும் ஒரு நாடாவும் தைத்திருந்தது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And there was an hole in the midst of the robe, as the hole of an habergeon, with a band round about the hole, that it should not rend.
In Context
22ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் நெய்தான்.
24அங்கியின் கீழ்ஓரங்களில் தொங்கும்படியாகத் திரித்த இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலுமான வேலையாக மாதுளம்பழங்களைச் செய்து,
Read all of Exodus 39
This Verse In Other Editions
Study Exodus 39:23