bible.software › யாத்திராகமம் › யாத்திராகமம் 9 › யாத்திராகமம் 9:19
யாத்திராகமம் 9:19
இப்பொழுதே ஆள் அனுப்பி, உன்னுடைய மிருகஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள்; வீட்டில் சேர்த்துக்கொள்ளாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகும்படி அந்தக் கல்மழை பெய்யும் என்று எபிரெயர்களின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்” என்றார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Send therefore now, and gather thy cattle, and all that thou hast in the field; for upon every man and beast which shall be found in the field, and shall not be brought home, the hail shall come down upon them, and they shall die.
In Context
18எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்த நேரத்தில் பெய்யச்செய்வேன்.
20பார்வோனுடைய வேலைக்காரர்களில் எவன் யெகோவாவுடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன்னுடைய வேலைக்காரர்களையும் தன்னுடைய மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரச்செய்தான்.
Read all of யாத்திராகமம் 9
Cross References
Habakkuk 3:2யெகோவாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், 1 எனக்குப் பயமுண்டானது; 1 யெகோவாவே, வருடங்களின் நடுவிலே உம்முடைய செயலை உயிர்ப்பியும், 1 வருடங்களின் நடுவிலே அதை விளங்கச்செய்யும்; 1 கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும். 1
This Verse In Other Editions
Study யாத்திராகமம் 9:19