Exodus 9:30
இருந்தாலும் நீரும் உம்முடைய வேலைக்காரர்களும் இன்னும் தேவனாகிய யெகோவாவுக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன்” என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But as for thee and thy servants, I know that ye will not yet fear the LORD God.
In Context
Cross References
Proverbs 16:6கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; 1 யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள். 1
Isaiah 63:17யெகோவாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகச்செய்து, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்கு ஏன் கடினப்படுத்தவேண்டும்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உமக்குச் சொந்தமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.