Proverbs 16:6
கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; 1 யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
By mercy and truth iniquity is purged: and by the fear of the LORD men depart from evil.
In Context
Cross References
Genesis 20:11அதற்கு ஆபிரகாம்: “இந்த இடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியின்பொருட்டு என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.
Leviticus 25:17உங்களில் ஒருவனும் மற்றவனுக்கு அநியாயம் செய்யக்கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
Nehemiah 5:9பின்னும் நான் அவர்களை நோக்கி: நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல; நம்முடைய எதிரிகளாகிய யூதரல்லாதவர்கள் அவமதிக்கிறதினாலே நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா?
Job 1:1ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான்: அந்த மனிதன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
Psalms 85:10கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், 1 நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும். 1
Proverbs 8:13தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்; 1 பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், 1 மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன். 1