bible.software › எசேக்கியேல் › எசேக்கியேல் 23 › எசேக்கியேல் 23:13
எசேக்கியேல் 23:13
அவளும் அசுத்தமானாள் என்றும், அவர்கள் இருவரும் ஒரே வழியில் போனார்கள் என்றும் கண்டேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Then I saw that she was defiled, that they took both one way,
In Context
12மகா அலங்கார உடுப்புள்ள தலைவர்களும், அதிபதிகளும், குதிரை வீரரும், அழகுமுள்ள வாலிபர்களுமான அருகிலுள்ள தேசத்தாராகிய அசீரியர்களின்மேல் ஆசைக்கொண்டாள்.
14அவள் தன்னுடைய விபசாரங்களில் அதிகரித்தாள்; சுவரில் சிவப்பு நிறத்தால் வரையப்பட்ட கல்தேய ஆண்களின் உருவங்களைக் கண்டாள்.
Read all of எசேக்கியேல் 23
Cross References
Ezekiel 23:31உன்னுடைய சகோதரியின் வழியிலே நீ நடந்தாய்; ஆகையால் அவளுடைய பாத்திரத்தை உன்னுடைய கையிலே கொடுப்பேன்.
This Verse In Other Editions
Study எசேக்கியேல் 23:13