bible.software › எசேக்கியேல் › எசேக்கியேல் 37 › எசேக்கியேல் 37:13
எசேக்கியேல் 37:13
என்னுடைய மக்களே, நான் உங்களுடைய பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படச்செய்யும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And ye shall know that I am the LORD, when I have opened your graves, O my people, and brought you up out of your graves,
In Context
12ஆகையால் நீ தீர்க்கதரிசனம் சொல்லி, அவர்களுடன் சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், இதோ, என்னுடைய மக்களே, நான் உங்களுடைய பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்திற்கு வரவும் செய்வேன்.
14என்னுடைய ஆவியை + 37:14 உயிர் உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்களுடைய தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார். 1 ஒரே ராஜாவிற்கு கீழ் ஒரு தேசம்
Read all of எசேக்கியேல் 37
Cross References
Psalms 126:2அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும், 1 நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; 1 அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் 1 என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். 1
Ezekiel 37:6நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள்மேல் சதையை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்களென்று சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
This Verse In Other Editions
Study எசேக்கியேல் 37:13