Ezra 2:28
பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர்கள் 223 பேர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The men of Bethel and Ai, two hundred twenty and three.
In Context
27மிக்மாசின் மனிதர்கள் 122 பேர்.
29நேபோவின் வம்சத்தார் 52 பேர்.
Cross References
Joshua 7:2யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கில் உள்ள பெத்தாவேனுக்கு அருகில் இருக்கிற ஆயீ பட்டணத்திற்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனிதர்கள் போய், ஆயீயை வேவுபார்த்து,
Joshua 8:17ஆயீயிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலர்களைப் பின்தொடராத மனிதன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.
Zechariah 7:2யெகோவாவுடைய சமுகத்தில் விண்ணப்பம்செய்யவும்,