Ezra 2:36
ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தார் 973 பேர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The priests: the children of Jedaiah, of the house of Jeshua, nine hundred seventy and three.
In Context
35செனாகின் வம்சத்தார் 3,630 பேர்.
37இம்மேரின் வம்சத்தார் 1,052 பேர்.
Cross References
1 Chronicles 9:10ஆசாரியர்களில் யெதாயா, யோயாரீப், யாகின்.
1 Chronicles 24:11ஒன்பதாவது யெசுவாவிற்கும், பத்தாவது செக்கனியாவிற்கும்,
Ezra 10:18ஆசாரிய புத்திரரில் மறு ஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் மகனாகிய யெசுவாவின் மகன்களிலும் அவனுடைய சகோதரர்களிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.
Ezra 10:21ஆரீமின் மகன்களில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;
Nehemiah 7:39ஆசாரியர்களானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தினர்கள் 973 பேர்.