Ezra 8:13
அதோனிகாமின் கடைசி புத்திரரான எலிப்பெலேத், ஏயெல், செமாயா என்னும் பெயர்களுள்ளவர்களும், அவர்களுடன் 60 ஆண்மக்களும்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
12அக்காதின் மகன்களில் காத்தானின் மகனாகிய யோகனானும், அவனுடன் 110 ஆண்மக்களும்,
14பிக்வாயின் மகன்களில் ஊத்தாயும், சபூதும், அவர்களுடன் 70 ஆண்மக்களுமே. 1 எருசலேமுக்குத் திரும்புதல்
Cross References
Nehemiah 7:18அதோனிகாமின் வம்சத்தினர்கள் 667 பேர்.