எஸ்றா 8:5
செக்கனியாவின் மகன்களில் யகசியேலின் மகனும், அவனுடன் 300 ஆண்மக்களும்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Of the sons of Shechaniah; the son of Jahaziel, and with him three hundred males.
In Context
4பாகாத்மோவாபின் மகன்களில் செரகியாவின் மகனாகிய எலியோனாயும், அவனுடன் 200 ஆண்மக்களும்,
6ஆதீனின் மகன்களில் யோனத்தானின் மகனாகிய ஏபேதும், அவனுடன் 50 ஆண்மக்களும்,