The Bible Software
bible.software › கலாத்தியர் › கலாத்தியர் 5 › கலாத்தியர் 5:13

கலாத்தியர் 5:13

சகோதரர்களே, நீங்கள் சுதந்திரமாக இருப்பதற்காக அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுதந்திரத்தை நீங்கள் சரீரத்திற்கேதுவாக அநுசரிக்காமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யுங்கள்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For, brethren, ye have been called unto liberty; only use not liberty for an occasion to the flesh, but by love serve one another.

In Context

12உங்களைக் குழப்புகிறவர்கள் உங்களிடமிருந்து துண்டித்துக்கொண்டால் நலமாக இருக்கும்.

14உன்னை நீ நேசிக்கிறதுபோல மற்றவனையும் நேசிப்பாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.

Read all of கலாத்தியர் 5

Cross References

Isaiah 61:1கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கக் யெகோவா என்னை அபிஷேகம்செய்தார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டப்பட்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,

Luke 4:18யெகோவாவுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; 1 எளியவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக 1 என்னை அபிஷேகம்பண்ணினார்; 1 இருதயம் காயப்பட்டவர்களைக் குணமாக்கவும், 1 சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், 1 பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வையையும், 1 ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், 1

John 13:14ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்களுடைய கால்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவவேண்டும்.

Romans 6:18பாவத்திலிருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.

1 Corinthians 8:9ஆனாலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனர்களுக்கு இடையூறு வராதபடிக்குப் பாருங்கள்.

1 Corinthians 13:4அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமை இல்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாக இருக்காது,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study கலாத்தியர் 5:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← கலாத்தியர் 5:12கலாத்தியர் 5கலாத்தியர் 5:14 →