Luke 4:18
யெகோவாவுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; 1 எளியவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக 1 என்னை அபிஷேகம்பண்ணினார்; 1 இருதயம் காயப்பட்டவர்களைக் குணமாக்கவும், 1 சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், 1 பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வையையும், 1 ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Genesis 3:15உனக்கும் பெண்ணுக்கும், உன் சந்ததிக்கும் அவளுடைய சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிகாலை நசுக்குவாய்” என்றார்.
Psalms 2:2யெகோவாவுக்கு விரோதமாகவும், 1 அவர் அபிஷேகம்செய்தவருக்கு விரோதமாகவும், 1 பூமியின் இராஜாக்கள் எழும்பி நின்று, 1 அதிகாரிகள் ஒன்றாக ஆலோசனைசெய்து: 1
Psalms 34:18உடைந்த இருதயமுள்ளவர்களுக்குக் யெகோவா அருகில் இருந்து, 1 நொறுக்கப்பட்ட ஆவியுள்ளவர்களை காப்பாற்றுகிறார். 1
Psalms 51:17தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; 1 தேவனே, நொறுங்குண்டதும் வருந்துகிறதுமான இருதயத்தை நீர் தள்ளிவிடுவதில்லை. 1
Psalms 107:10தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து, 1 உன்னதமான தேவனுடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள், 1
Psalms 147:3இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், 1 அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். 1