Genesis 10:16
எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the Jebusite, and the Amorite, and the Girgasite,
In Context
15கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும்,
17ஈவியர்களையும், அர்கீரியர்களையும், சீனியர்களையும்,
Cross References
Judges 1:21பென்யமீனின் மகன்கள் எருசலேமிலே குடியிருந்த எபூசியர்களையும் துரத்திவிடவில்லை; எனவே, எபூசியர்கள் இந்த நாள்வரை பென்யமீன் மக்களோடு எருசலேமில் குடியிருக்கிறார்கள்.
Zechariah 9:7அவனுடைய இரத்தத்தை அவன் வாயிலிருந்தும், அவனுடைய அருவருப்புகளை அவன் பற்களின் நடுவிலிருந்தும் நீக்கிப்போடுவேன்; அவனோ நம்முடைய தேவனுக்கென்று மீதியாக வைக்கப்பட்டு, யூதாவிலே பிரபுவைப்போல இருப்பான்; எக்ரோன் எபூசியனைப்போல இருப்பான்.