ஆதியாகமம் 2:15
தேவனாகிய யெகோவா மனிதனை ஏதேன் தோட்டத்திற்கு அழைத்துவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the LORD God took the man, and put him into the garden of Eden to dress it and to keep it.
In Context
Cross References
Genesis 2:2தேவன் தாம் செய்த தம்முடைய செயலை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
Job 31:33நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, 1 என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ? 1
Ephesians 4:28திருடுகிறவன் இனித் திருடாமல், குறைவாக உள்ளவனுக்குத் தன்னிடமிருந்து கொடுக்கும்படி, தன் கைகளினால் பயனுள்ள வேலைசெய்து முயற்சி செய்யவேண்டும்.