Genesis 22:24
ரேயுமாள் என்று பெயர்கொண்ட அவனுடைய மறுமனையாட்டியும், தேபா, காகாம், தாகாஸ், மாகா என்பவர்களைப் பெற்றெடுத்தாள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And his concubine, whose name was Reumah, she bare also Tebah, and Gaham, and Thahash, and Maachah.
In Context
23அந்த எட்டுப்பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றெடுத்தாள்.
Cross References
Genesis 16:3ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருடங்கள் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் கணவனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.
Proverbs 15:25அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்; 1 விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார். 1