Proverbs 15:25
அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்; 1 விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The LORD will destroy the house of the proud: but he will establish the border of the widow.
In Context
24கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, 1 விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். 1
Cross References
Deuteronomy 10:17உங்கள் தேவனாகிய யெகோவா தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாக இருக்கிறார்; அவர் பட்சபாதம்செய்கிறவரும் அல்ல, லஞ்சம் வாங்குகிறவரும் அல்ல.
Job 24:21பிள்ளைபெறாத மலடியின் செல்வத்தை அழித்துவிட்டு, 1 விதவைக்கு நன்மை செய்யாமல்போகிறான். 1
Psalms 10:14அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும், 1 துக்கத்தையும் கவனித்திருக்கிறீரே; 1 நீர் பதிலளிப்பீர்; 1 ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; 1 திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே. 1
Psalms 52:5தேவன் உன்னை என்றென்றைக்கும் இல்லாதபடி அழித்துப்போடுவார்; 1 அவர் உன்னைப் பிடித்து, உன் குடியிருப்பிலிருந்து பிடுங்கி, 1 நீ உயிருள்ளோர் தேசத்தில் இல்லாதபடி உன்னை அழித்துப்போடுவார். (சேலா) 1
Psalms 138:6யெகோவா உயர்ந்தவராக இருந்தும், 1 தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; 1 மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். 1
Proverbs 12:7துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; 1 நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும். 1