bible.software › Genesis › Genesis 24 › Genesis 24:20
Genesis 24:20
சீக்கிரமாகத் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் கொண்டுவர கிணற்றுக்கு ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் குடிக்க ஊற்றினாள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And she hasted, and emptied her pitcher into the trough, and ran again unto the well to draw water, and drew for all his camels.
In Context
19கொடுத்தபின், “உம்முடைய ஒட்டகங்களும் குடித்து முடியும்வரைக்கும் அவைகளுக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்” என்றுசொல்லி;
21அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு, யெகோவா தன் பயணத்தை வாய்க்கச்செய்தாரோ இல்லையோ என்று தெரிந்துகொள்ள மவுனமாயிருந்தான்.
Read all of Genesis 24
This Verse In Other Editions
Study Genesis 24:20