bible.software › Genesis › Genesis 24 › Genesis 24:23
Genesis 24:23
“நீ யாருடைய மகள் என்று எனக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் உன் தகப்பன் வீட்டில் இரவில் தங்க இடம் உண்டா” என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And said, Whose daughter art thou? tell me, I pray thee: is there room in thy father’s house for us to lodge in?
In Context
22ஒட்டகங்கள் குடித்து முடிந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள தங்கக் கம்மலையும், அவளுடைய கைகளுக்குப் பத்துச் சேக்கல் எடையுள்ள இரண்டு தங்க வளையல்களையும் கொடுத்து,
24அதற்கு அவள்: “நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனாகிய பெத்துவேலின் மகள்” என்று சொன்னதுமல்லாமல்,
Read all of Genesis 24
This Verse In Other Editions
Study Genesis 24:23