bible.software › Genesis › Genesis 24 › Genesis 24:64
Genesis 24:64
ரெபெக்காளும் தூரத்தில் ஈசாக்கைக் கண்டபோது,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Rebekah lifted up her eyes, and when she saw Isaac, she lighted off the camel.
In Context
63ஈசாக்கு சாயங்காலநேரத்தில் தியானம்செய்ய வயல்வெளிக்குப் போயிருந்தபோது தூரத்தில் ஒட்டகங்கள் வருவதைக்கண்டான்.
65வேலைக்காரனை நோக்கி: “அங்கே வயல்வெளியிலே நம்மைநோக்கி நடந்துவருகிற அந்த மனிதன் யார்” என்று கேட்டாள். “அவர்தான் என் எஜமான்” என்று வேலைக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்திலிருந்து இறங்கி முக்காடிட்டுக்கொண்டாள்.
Read all of Genesis 24
Cross References
Judges 1:14அவள் புறப்படும்போது, என்னுடைய தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று ஒத்னியேலினிடத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளை நோக்கி: உனக்கு என்னவேண்டும் என்றான்.
This Verse In Other Editions
Study Genesis 24:64