Genesis 24:63
ஈசாக்கு சாயங்காலநேரத்தில் தியானம்செய்ய வயல்வெளிக்குப் போயிருந்தபோது தூரத்தில் ஒட்டகங்கள் வருவதைக்கண்டான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
64ரெபெக்காளும் தூரத்தில் ஈசாக்கைக் கண்டபோது,
Cross References
Psalms 1:2யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து, 1 இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான். 1
Psalms 104:34நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாக இருக்கும்; 1 நான் யெகோவாவுக்குள் மகிழுவேன். 1
Psalms 119:27உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; 1 அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன். 1
Psalms 139:17தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; 1 அவைகளின் அளவு எவ்வளவு அதிகம். 1
Psalms 145:5உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், 1 உம்முடைய அதிசயமான செயல்களையுங்குறித்துப் பேசுவேன். 1