Genesis 27:17
தான் சமைத்த ருசியுள்ள உணவுகளையும் அப்பங்களையும் தன் மகனாகிய யாக்கோபின் கையில் கொடுத்தாள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And she gave the savoury meat and the bread, which she had prepared, into the hand of her son Jacob.
In Context
16வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவனுடைய கைகளிலேயும் ரோமமில்லாத அவனுடைய கழுத்திலேயும் போட்டு;