bible.software › Genesis › Genesis 27 › Genesis 27:26
Genesis 27:26
அப்பொழுது அவனுடைய தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: “என் மகனே, நீ அருகில் வந்து என்னை முத்தம்செய்” என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And his father Isaac said unto him, Come near now, and kiss me, my son.
In Context
25அப்பொழுது அவன்: “என் மகனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் சாப்பிட்டு, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிப்பதற்கு அதை என்னருகில் கொண்டுவா” என்றான்; அவன் அதை அருகில் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் சாப்பிட்டான்; பிறகு, திராட்சைரசத்தை அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான்.
27அவன் அருகில் போய், அவனை முத்தம்செய்தான்; அப்பொழுது அவனுடைய ஆடைகளின் வாசனையை முகர்ந்து: 1 “இதோ, என் மகனுடைய வாசனை 1 யெகோவா ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது. 1
Read all of Genesis 27
Cross References
Genesis 29:11பின்பு யாக்கோபு ராகேலை முத்தம்செய்து, சத்தமிட்டு அழுது,
Song of Solomon 1:2நீர் உமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவீராக + 1:2 அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: 1 உமது நேசம் திராட்சைரசத்தைவிட இன்பமானது. 1
This Verse In Other Editions
Study Genesis 27:26