Genesis 30:11
அப்பொழுது லேயாள்: “ஏராளமாகிறதென்று” சொல்லி, அவனுக்குக் காத் என்று பெயரிட்டாள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Leah said, A troop cometh: and she called his name Gad.
In Context
10லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
12பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
Cross References
Genesis 46:16காத்துடைய மகன்கள், சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, ஆரோதி, அரேலி என்பவர்கள்.
Deuteronomy 33:20“காத்தைக்குறித்து: 1 காத்திற்கு விசாலமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; 1 அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து, 1 புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான். 1