Genesis 30:7
மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Bilhah Rachel’s maid conceived again, and bare Jacob a second son.
In Context
Cross References
Genesis 46:24நப்தலியின் மகன்கள் யாத்சியேல், கூனி, எத்செர், சில்லேம் என்பவர்கள்.
Ezekiel 48:3ஆசேரின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை நப்தலிக்கு ஒரு பங்கும்,