Genesis 31:47
லாபான் அதற்கு ஜெகர்சகதூதா + 31:47 சாட்சியின் குவியல் என்று பெயரிட்டான்; யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பெயரிட்டான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Laban called it Jegar-sahadutha: but Jacob called it Galeed.
In Context
Cross References
2 Samuel 24:6அங்கேயிருந்து கீலேயாத்திற்கும் தாதீம்ஒத்சிக்கும் போய், அங்கேயிருந்து தாண்யானுக்கும், சீதோனின் சுற்றுப்புறங்களுக்கும் போய்,