bible.software › Genesis › Genesis 36 › Genesis 36:16
Genesis 36:16
கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் எலிப்பாசின் சந்ததியும் ஆதாளின் மகன்களுமாயிருந்த பிரபுக்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Duke Korah, duke Gatam, and duke Amalek: these are the dukes that came of Eliphaz in the land of Edom; these were the sons of Adah.
In Context
15ஏசாவின் மகன்களில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்த மகனாகிய எலிப்பாசுடைய மகன்களில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு,
17ஏசாவின் மகனாகிய ரெகுவேலின் மகன்களில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகன்களுமாயிருந்த பிரபுக்கள்.
Read all of Genesis 36
Cross References
Exodus 15:15ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; 1 மோவாபின் பலசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; 1 கானானில் குடியிருப்பவர்கள் யாவரும் கரைந்துபோவார்கள். 1
This Verse In Other Editions
Study Genesis 36:16