Genesis 36:27
ஏத்சேருடைய மகன்கள் பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The children of Ezer are these; Bilhan, and Zaavan, and Akan.
In Context
26திஷோனுடைய மகன்கள் எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.
28திஷானுடைய மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
Cross References
Genesis 36:21திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் மகன்களுமாகிய ஓரியர்களுடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
1 Chronicles 1:38சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், ஏத்சேர், திஷோன் என்பவர்கள்.