Genesis 39:12
அப்பொழுது அவள் அவனுடைய உடையைப் பற்றிப் பிடித்து, “என்னோடு உறவுகொள் என்றாள். அவனோ தன் உடையை அவள் கையிலே விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
13அவன் வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது,
Cross References
Genesis 39:10அவள் தொடர்ந்து யோசேப்போடு இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே உறவுகொள்ளவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.
2 Samuel 13:11அவன் சாப்பிடும்படி அவள் அவைகளைக் அருகில் கொண்டுவரும்போது, அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடு உறவுகொள் என்றான்.
Proverbs 5:8உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து; 1 அவளுடைய வீட்டின் வாசலுக்கு அருகில் சேராதே. 1
Proverbs 7:13அவள் அவனைப் பிடித்து முத்தமிட்டு, 1 முகம் நாணாமல் அவனைப் பார்த்து: 1
Ezekiel 16:30வெட்கங்கெட்ட வேசியின் செயல்களாகிய இவைகளையெல்லாம் நீ செய்து,
1 Corinthians 15:33மோசம்போகாதீர்கள்; ஆகாத உரையாடல்கள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.