The Bible Software
bible.softwareGenesisGenesis 39 › Genesis 39:7

Genesis 39:7

சிலநாட்கள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் மோகம்கொண்டு, “என்னோடு உறவுகொள்” என்றாள்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And it came to pass after these things, that his master’s wife cast her eyes upon Joseph; and she said, Lie with me.

In Context

6ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் சாப்பிடுகிற உணவு தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரிக்காமல் இருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான்.

8அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்குச் சம்மதிக்காமல், அவளை நோக்கி: “இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் ஒன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரிக்காமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என்னுடைய கையில் ஒப்படைத்திருக்கிறார்.

Read all of Genesis 39

Cross References

Genesis 6:2தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களை மிகுந்த அழகுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.

Job 31:1என் கண்களுடன் உடன்படிக்கைசெய்த நான் 1 ஒரு கன்னிகையின்மேல் நினைவாக இருப்பதெப்படி? 1

Proverbs 2:16தன்னுடைய இளவயதின் நாயகனை விட்டு, 1 தன்னுடைய தேவனுடைய உடன்படிக்கையை மறந்து, 1

Proverbs 6:26விபசாரியினால் ஒரு அப்பத்துண்டையும் இழக்கவேண்டியதாகும்; 1 விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள். 1

Proverbs 7:15ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, 1 உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; 1 இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன். 1

Ezekiel 16:25நீ எல்லா வழிமுனையிலும் உன்னுடைய உயர்ந்த மேடைகளைக் கட்டி, உன்னுடைய அழகை அருவருப்பாக்கி, வழிப்போக்கர்கள் யாவருக்கும் உன்னுடைய கால்களை விரித்து, உன்னுடைய வேசித்தனங்களைத் திரளாகப் பெருகச்செய்து,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Genesis 39:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Genesis 39:6Genesis 39Genesis 39:8 →