Proverbs 6:26
விபசாரியினால் ஒரு அப்பத்துண்டையும் இழக்கவேண்டியதாகும்; 1 விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
27தன்னுடைய உடை வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளமுடியுமா? 1
Cross References
Genesis 39:7சிலநாட்கள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் மோகம்கொண்டு, “என்னோடு உறவுகொள்” என்றாள்.
1 Samuel 2:36அப்பொழுது உன்னுடைய வீட்டார்களில் மீதியாக இருப்பவன் எவனும் ஒரு வெள்ளிப் பணத்திற்காகவும் ஒரு அப்பத்துண்டுக்காகவும் அவனிடத்தில் வந்து பணிந்து: நான் கொஞ்சம் அப்பம் சாப்பிட ஏதாவது ஒரு ஆசாரிய ஊழியத்தில் என்னைச் சேர்த்துக்கொள்ளும் என்று கெஞ்சுவான் என்று சொல்கிறார் என்றான்.
Proverbs 7:23ஒரு குருவி தன்னுடைய உயிரை வாங்கும் கண்ணியை அறியாமல் 1 அதில் விழுவதற்கு விரைந்து போகிறதுபோலவும், 1 அவளுக்குப் பின்னே போனான்; 1 அம்பு அவனுடைய இருதயத்தைப் பிளந்தது. 1
Proverbs 29:8பரியாசக்காரர்கள் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; 1 ஞானிகளோ கோபத்தை விலக்குகிறார்கள். 1
Ezekiel 13:18ஆத்துமாக்களை வேட்டையாடும்படி எல்லா கைகளுக்கும் காப்புகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டாக்குகிறவர்களுக்கு ஐயோ, நீங்கள் என்னுடைய மக்களின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடு காப்பாற்றுவீர்களோ?
Luke 15:30வேசிகளிடத்தில் உம்முடைய சொத்துக்களை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்தக் கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.