Genesis 4:21
அவனுடைய சகோதரனுடைய பெயர் யூபால்; அவன் கின்னரக்காரர்கள், நாதசுரக்காரர்கள் அனைவருக்கும் தகப்பனானான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And his brother’s name was Jubal: he was the father of all such as handle the harp and organ.
In Context
Cross References
Job 21:12அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி, 1 கின்னரத்தின் ஓசைக்குச் சந்தோஷப்படுகிறார்கள். 1
Amos 6:5தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டாக்கி,