bible.software › Genesis › Genesis 4 › Genesis 4:24
Genesis 4:24
காயீனுக்காக ஏழு பழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும்” என்றான். 1 சேத்து.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
If Cain shall be avenged sevenfold, truly Lamech seventy and sevenfold.
In Context
23லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: 1 “ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; 2 லாமேக்கின் மனைவிகளே, 1 நான் சொல்வதை மிகவும் கவனமாகக் கேளுங்கள்; 2 எனக்குக் காயமுண்டாக்கிய ஒரு மனிதனைக் கொன்றேன்; 1 எனக்குத் தழும்புண்டாக்கிய ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்; 2
25பின்னும் ஆதாம் தன் மனைவியுடன் இணைந்தான்; அவள் ஒரு மகனைப் பெற்று: “காயீன் கொலைசெய்த ஆபேலுக்கு பதிலாக, தேவன் எனக்கு வேறொரு மகனைக் கொடுத்தார்” என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பெயரிட்டாள்.
Read all of Genesis 4
Cross References
Matthew 18:22அதற்கு இயேசு: ஏழுமுறை மாத்திரமல்ல, ஏழெழுபதுமுறைமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
This Verse In Other Editions
Study Genesis 4:24