bible.software › Genesis › Genesis 41 › Genesis 41:2
Genesis 41:2
அப்பொழுது அழகும் கொழுத்ததுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தன.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And, behold, there came up out of the river seven well favoured kine and fatfleshed; and they fed in a meadow.
In Context
1இரண்டு வருடங்கள் சென்றபின்பு, பார்வோன் ஒரு கனவு கண்டான்; அது என்னவென்றால், அவன் நைல் நதியருகில் நின்றுகொண்டிருந்தான்.
3அவைகளுக்குப்பின்பு அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்ற பசுக்களுடன் நின்றன.
Read all of Genesis 41
This Verse In Other Editions
Study Genesis 41:2