The Bible Software
bible.softwareGenesisGenesis 47 › Genesis 47:28

Genesis 47:28

யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருடங்கள் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்றுநாற்பத்தேழு வருடங்கள்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And Jacob lived in the land of Egypt seventeen years: so the whole age of Jacob was an hundred forty and seven years.

In Context

27இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்திலுள்ள கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள்; அங்கே நிலங்களை உரிமைபாராட்டி, மிகவும் பலுகிப் பெருகினார்கள்.

29இஸ்ரவேல் மரணமடையும் காலம் நெருங்கியது. அப்பொழுது அவன் தன் மகனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: “என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து எனக்கு நம்பிக்கையும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம் செய்யாதிருப்பாயாக.

Read all of Genesis 47

Cross References

Genesis 25:7ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் 175 வருடங்கள்.

Genesis 47:8பார்வோன் யாக்கோபை நோக்கி: “உமக்கு வயது என்ன” என்று கேட்டான்.

Psalms 90:10எங்களுடைய ஆயுள் நாட்கள் எழுபது வருடங்கள், 1 பெலத்தின் மிகுதியால் எண்பது வருடங்களாக இருந்தாலும், 1 அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; 1 அது சீக்கரமாகக் கடந்து போகிறது. நாங்களும் பறந்துபோகிறோம். 1

Psalms 119:84உமது அடியேனுடைய நாட்கள் எவ்வளவு? 1 என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்? 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Genesis 47:28

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Genesis 47:27Genesis 47Genesis 47:29 →