Genesis 5:19
யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Jared lived after he begat Enoch eight hundred years, and begat sons and daughters:
In Context
18யாரேத் 162 வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான்.
20யாரேதுடைய நாட்களெல்லாம் 962 வருடங்கள்; அவன் இறந்தான்.