Genesis 6:8
நோவாவுக்கோ, யெகோவாவுடைய கண்களில் கிருபை கிடைத்தது. 1 நோவாவின் வம்சவரலாறு
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But Noah found grace in the eyes of the LORD.
In Context
Cross References
Genesis 19:19உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபை கிடைத்ததே; என்னுடைய உயிரைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக தெரியச்செய்தீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் இறந்துபோவேன்.
Psalms 84:11தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்; 1 யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்; 1 உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார். 1
Proverbs 3:4அதினால் தேவனுடைய பார்வையிலும் மனிதர்களுடைய பார்வையிலும் தயவையும் நற்புத்தியும் பெறுவாய். 1
Proverbs 12:2நல்லவன் யெகோவாவிடத்தில் தயவு பெறுவான்; 1 கெட்டசிந்தனைகளுள்ள மனிதனை அவர் தண்டனைக்கு உட்படுத்துவார். 1
Luke 1:30தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடமிருந்து கிருபைபெற்றாய்.
Romans 4:4வேலை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபை என்று எண்ணப்படாமல், கடன் என்று எண்ணப்படும்.