bible.software › Genesis › Genesis 9 › Genesis 9:17
Genesis 9:17
இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான அனைத்திற்கும் நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம்” என்று நோவாவிடம் சொன்னார். 1 நோவாவின் மகன்கள்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And God said unto Noah, This is the token of the covenant, which I have established between me and all flesh that is upon the earth.
In Context
16அந்த வானவில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள அனைத்துவித உயிரினங்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படி அதைப் பார்ப்பேன்.
18கப்பலிலிருந்து புறப்பட்ட நோவாவின் மகன்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன்.
Read all of Genesis 9
Cross References
Genesis 9:9“நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும்,
This Verse In Other Editions
Study Genesis 9:17