Genesis 9:28
வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு நோவா 350 வருடங்கள் உயிரோடிருந்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Noah lived after the flood three hundred and fifty years.
In Context
29நோவாவின் நாட்களெல்லாம் 950 வருடங்கள்; அவன் இறந்தான்.