Genesis 9:29
நோவாவின் நாட்களெல்லாம் 950 வருடங்கள்; அவன் இறந்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And all the days of Noah were nine hundred and fifty years: and he died.
In Context
28வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு நோவா 350 வருடங்கள் உயிரோடிருந்தான்.
Cross References
Genesis 5:20யாரேதுடைய நாட்களெல்லாம் 962 வருடங்கள்; அவன் இறந்தான்.
Genesis 5:32நோவா 500 வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.
Psalms 90:10எங்களுடைய ஆயுள் நாட்கள் எழுபது வருடங்கள், 1 பெலத்தின் மிகுதியால் எண்பது வருடங்களாக இருந்தாலும், 1 அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; 1 அது சீக்கரமாகக் கடந்து போகிறது. நாங்களும் பறந்துபோகிறோம். 1