எபிரெயர் 10:38
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவான் என்றால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாக இருக்காது என்கிறார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Now the just shall live by faith: but if any man draw back, my soul shall have no pleasure in him.
In Context
37வருகிறவர் இன்னும் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம் செய்யார்.
Cross References
Psalms 5:4நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; 1 தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. 1
Psalms 147:11தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் 1 யெகோவா பிரியமாக இருக்கிறார். 1
Isaiah 42:1இதோ, நான் ஆதரிக்கிற என் ஊழியக்காரன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரச்செய்தேன்; அவர் அந்நியமக்களுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
Ezekiel 18:24நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற எல்லா அருவருப்புகளின்படியும் செய்தால், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன்னுடைய துரோகத்திலேயும் அவன் செய்த தன்னுடைய பாவத்திலேயும் மரிப்பான்.
Zephaniah 1:6யெகோவாவைவிட்டுப் பின்வாங்குகிறவர்களையும், யெகோவாவை தேடாமலும், அவரைக்குறித்து விசாரிக்காமலும் இருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்கு அழியச்செய்வேன்.
Matthew 12:18“இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், 1 என் ஆத்துமாவிற்குப் பிரியமாக இருக்கிற என்னுடைய நேசன்; 1 என் ஆவியை அவர்மேல் அமரச் செய்வேன், 1 அவர் யூதரல்லாதவர்களுக்கு நியாயத்தை அறிவிப்பார். 1