The Bible Software
bible.softwareஎபிரெயர்எபிரெயர் 12 › எபிரெயர் 12:14

எபிரெயர் 12:14

எல்லோரோடும் சமாதானமாக இருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கவும் விரும்புங்கள்; பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் கர்த்த்தரை தரிசிக்கமுடியாது.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Follow peace with all men, and holiness, without which no man shall see the Lord:

In Context

13முடமாக இருக்கிறது பெலவீனமாகிப்போகாமல் குணமாவதற்காக, உங்களுடைய பாதங்களுக்கு வழிகளைச் சீர்ப்படுத்துங்கள். 1 தேவனை நிராகரிப்பவர்களுக்கான எச்சரிப்பு

15ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாமல் இருக்கவும், எந்தவொரு கசப்பான வேர் முளைத்து எழும்பிக் கலகம் உண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாமல் இருக்கவும்,

Read all of எபிரெயர் 12

Cross References

Genesis 32:30அப்பொழுது யாக்கோபு: “நான் தேவனை முகமுகமாகக் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்று சொல்லி, அந்த இடத்திற்குப் பெனியேல் + 32:30 தேவனுடைய முகம் என்று பெயரிட்டான்.

Job 19:26இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, 1 நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன். 1

Psalms 34:14தீமையை விட்டு விலகி, நன்மை செய்; 1 சமாதானத்தைத் தேடி, அதைத் பின்தொடர்ந்துகொள். 1

Psalms 94:15நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; 1 செம்மையான இருதயத்தார்கள் அனைவரும் அதைப் பின்பற்றுவார்கள். 1

Psalms 133:1இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்செய்கிறது 1 எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? 1

Proverbs 16:7ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால், 1 அவனுடைய எதிரிகளும் சமாதானமாகும்படிச் செய்வார். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study எபிரெயர் 12:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← எபிரெயர் 12:13எபிரெயர் 12எபிரெயர் 12:15 →