The Bible Software
bible.softwareHoseaHosea 13 › Hosea 13:9

Hosea 13:9

இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடு உண்டாக்கிக்கொண்டாய்; ஆனால் யார் உனக்குச் சகாயம் செய்வார்? + 13:9 ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

O Israel, thou hast destroyed thyself; but in me is thine help.

In Context

8குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரலைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் கொன்றுபோடுகிறதுபோல் கொன்றுபோடுவேன்; காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.

10எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை விரும்பும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே?

Read all of Hosea 13

Cross References

Deuteronomy 33:26“யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; 1 அவர் உனக்கு உதவியாக வானங்களின்மேலும் 1 தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார். 1

2 Kings 17:7எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையின்கீழிருந்த தங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த தங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக இஸ்ரவேல் மக்கள் பாவம்செய்து, அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்து,

Psalms 33:20நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது; 1 அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். 1

Psalms 121:1எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக 1 என்னுடைய கண்களை உயர்த்துகிறேன். 1

Proverbs 6:32பெண்ணுடனே விபசாரம்செய்கிறவன் மதிகெட்டவன்; 1 அப்படிச் செய்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான். 1

Isaiah 3:9அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாகச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்களுடைய ஆத்துமாவுக்கு ஐயோ, தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்கிறார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Hosea 13:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Hosea 13:8Hosea 13Hosea 13:10 →