Isaiah 10:18
அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும்புறம்புமாக அழியச்செய்வார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
2 Kings 19:23உன் பிரதிநிதிகளைக்கொண்டு நீ ஆண்டவரை அவமதித்து: 1 என் இரதங்களின் திரளினாலே 1 நான் மலைகளின் உச்சிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; 1 அதின் உயரமான கேதுருமரங்களையும், 1 உச்சிதமான தேவதாரு மரங்களையும் நான் வெட்டி, 1 அதின் கடைசிவரை, அதின் செழுமையான காடுவரை வருவேன் என்றும், 1
Isaiah 9:18மோசமானது அக்கினியைப்போல எரிகிறது; அது முட்செடியையும் நெரிஞ்சிலையும் பட்சிக்கும், அது நெருங்கிய காட்டைக் கொளுத்தும், புகை திரண்டு எழும்பும்.
Jeremiah 21:14நான் உங்கள் செயல்களின் பலனுக்கு ஏற்றவிதத்தில் உங்களை விசாரிப்பேன்; நான் அதின் காட்டில் தீக்கொளுத்துவேன்; அது அதைச் சுற்றிலுமுள்ள அனைத்தையும் எரித்துவிடும் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார்.