bible.software › Isaiah › Isaiah 11 › Isaiah 11:7
Isaiah 11:7
பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒன்றாகப் படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the cow and the bear shall feed; their young ones shall lie down together: and the lion shall eat straw like the ox.
In Context
6அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடு படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒன்றாக இருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.
8பால் குடிக்கும் குழந்தை விரியன்பாம்புப் புற்றின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்.
Read all of Isaiah 11
This Verse In Other Editions
Study Isaiah 11:7