Isaiah 12:1
அக்காலத்திலே நீ சொல்வது: 1 “யெகோவாவே, நான் உம்மைத் துதிப்பேன்; 1 நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கியது; 1 நீர் என்னைத் தேற்றுகிறீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Nehemiah 8:10பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைச் சாப்பிட்டு, இனிப்பானதைக்குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்கு அவைகளை கொடுங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், துக்கப்படவேண்டாம்; யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.
Psalms 30:5ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, 1 அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும்; 1 மாலையில் அழுகை வரும், 1 அதிகாலையிலே மகிழ்ச்சி உண்டாகும். 1
Psalms 67:1தேவனே, பூமியில் உம்முடைய வழியும், 1 எல்லா தேசங்களுக்குள்ளும் உம்முடைய இரட்சிப்பும் விளங்கும்படியாக, 1
Psalms 72:15அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; 1 அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்செய்யப்படும், 1 எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார். 1
Psalms 85:4எங்கள் இரட்சிப்பின் தேவனே, 1 நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், 1 எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறச்செய்யும். 1
Psalms 149:6தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும், 1